தி அமெரிக்கன் காலேஜ் – மது அடிமை மற்றும் போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம்
நமது மேலாண்மை இயக்குநர் (MD) திரு. ராமகிருஷ்ணன் அவர்களின் தலைமையில்,
The American College, Madurai வளாகத்தில், 20 ஜனவரி 2026 அன்று
“Rise Above – A Deaddiction Awareness Initiative” என்ற தலைப்பில்
மது அடிமை மற்றும் போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம், வெற்றிகரமாக நடத்தப்பட்டது.


இந்த கருத்தரங்கில்
Joel Praveen Kumar – Sleep Scientist
Aparna – Psychologist
ஆகியோர் கலந்து கொண்டு, போதை அடிமைப்பு, மனநலம், தூக்க ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை மாறுதல்கள் குறித்து மாணவர்களுக்கு தெளிவான விளக்கங்களை வழங்கினர்.
கருத்தரங்கு மிகச் சிறப்பாகவும், மாணவர்களின் பங்கேற்புடன் உற்சாகமான கலந்துரையாடல்களுடன் நடைபெற்றது.
மாணவர்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் முக்கியமான அறிவும், வாழ்க்கைக்கு பயன்படும் விழிப்புணர்வும் பெற்றனர்.
The American College ஆசிரியர்கள் மற்றும் ஆதரவு பணியாளர்கள் மிகுந்த ஒத்துழைப்பு மற்றும் ஆதரவை வழங்கினர்.
மொத்தத்தில் இந்த நிகழ்ச்சி ஒரு மிகச் சிறந்த மற்றும் பயனுள்ள அனுபவமாக அமைந்தது.
இந்த வாய்ப்பை வழங்கிய
The American College ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும்
Gratitude Hospital & Team சார்பாக மனமார்ந்த நன்றிகள்.









